பண்பாட்டு அசைவுகள் [Panpattu Asaivugal]

  1. home
  2. Books
  3. பண்பாட்டு அசைவுகள் [Panpattu Asaivugal]

பண்பாட்டு அசைவுகள் [Panpattu Asaivugal]

4.41 190 27
Share:

'அறியப்படாத தமிழகம்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' ஆகிய...

Also Available in:

  • Amazon
  • Audible
  • Barnes & Noble
  • AbeBooks
  • Kobo

More Details

'அறியப்படாத தமிழகம்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மை கொண்டவை என்ற புரிதலை இந்தூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதியில் அல்லாமல் தன்னுணர்ச்சியோடு காணவைக்கிறது.

  • Format:Paperback
  • Pages:200 pages
  • Publication:2010
  • Publisher:காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
  • Edition:1. patippu
  • Language:tam
  • ISBN10:8187477075
  • ISBN13:9788187477075
  • kindle Asin:B0BFGMKL28

About Author

தொ. பரமசிவன்

தொ. பரமசிவன்

4.35 1891 264
View All Books